Friday, May 17, 2024
-- Advertisement--

கும்முனு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் BP ஏத்திய சமந்தா..!!! கோபத்தில் நெட்டிசன்கள்.

சமந்தா பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல இளைஞர்களை கவர்ந்த நடிகை. முதல் படத்திலேயே இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற சமந்தாவிற்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது அது மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழைக் காட்டிலும் தெலுங்குவில் சற்று கிளாமர் அதிகமாக காட்டியதால் சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். கவர்ச்சி காட்டாத சமந்தா தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள அஞ்சான் என்ற படத்தில் கவர்ச்சி காட்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்தார். அவர் நடித்த படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் சமந்தாவை ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் கூட கால்ஷீட் கேட்டார்களாம்.

இதில் ஒரு பெரிய காமெடி என்னவென்றால் காமெடி நடிகர் சந்தானம் சமந்தா மட்டுமல்லாமல் சமந்தாவின் அக்காவையும் ஒரு நேரத்தில் பார்த்து சொல்லு ஜொள்ளுவிட்டாராம் . இதுபற்றி சமந்தா ஒரு பேட்டியில் சிரித்துக்கொண்டே கூறினார்.

நயன்தாராவின் காதலன் வருங்கால கணவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

samantha with his husband

தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது படங்களை வெளியிட்டு வந்த சமந்தா சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்ப்பா என்று விஜய் சேதுபதி போல கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் சமந்தா என் இப்படி புகைப்படம் வெளியிடுகிறார் என்று கோபத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles