Wednesday, May 1, 2024
-- Advertisement--

பெட்ரூமில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த சமந்தா..!!! ஏன் மா இப்படி நெட்டிசன்கள்.

சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை. தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக அர்ஜுன் அவர்களது மகன் நாக சைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். எப்போதெல்லாம் சூட்டிங் இருக்கிறதோ அப்போதெல்லாம் ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் பறந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

சூட்டிங் இல்லாத நேரத்தில் தனது காதல் கணவருடன் தனிமையான இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளுவார். சமீபத்தில் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து கோயமுத்தூர் சென்று ஈஷா யோகா மையத்தில் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார் சமந்தா. ஈஷாவில் தங்கி ஓய்வு எடுக்கும் போது மனதிற்கு ஒரு விதமான அமைதி கிடைக்கிறது என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சில யோகா பயிற்சிகளை கற்றுக் கொள்வதற்காக தான் சமந்தா அங்கு சென்றார் என்று தகவல்கள் வெளியானது. தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் அதாவது நயன்தாராவின் வருங்கால கணவர் எடுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

samantha unseen images

நயன்தாராவும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் இணையான முக்கியத்துவம் சமந்தாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம். முதலில் இந்தப் படத்தில் நடிக்க யோசித்த சமந்தா விக்னேஷ் சிவன் கதையை தெளிவாக எடுத்துக் கூறியபின் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தற்பொழுது நடிகை சமந்தா பெட்ரூம் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. பெட்ரூமில் நடிகை சமந்தா ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles