Saturday, May 4, 2024
-- Advertisement--

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி..!!! என்னா ஆட்டம் வெளியான வீடியோ.

விஜய்சேதுபதி கூத்துப்பட்டறையில் இருந்து படிப்படியாக தனது கடுமையான உழைப்பினால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்.

நான் ஹீரோ ஹீரோவாக தான் நடிப்பேன் என்று மட்டுமல்லாமல் வில்லனாக இருந்தாலும் சரி சாதாரண கெஸ்ட் ரோலாக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஒரு பக்கம் ஹிட் வரிசையில் இருக்கிறது என்றால் வில்லனாக நடித்த படங்களிலும் இவருடைய அசுரத்தனமான நடிப்பு அந்த படங்களை பெரிய ஹிட் படமாக்கியது குறிப்பாக விக்ரம்வேதா, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார் விஜய் சேதுபதி அவருடைய கதாபாத்திரத்தை இன்றும் ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மார்க்கெட் இருக்கும்வரை தான் நடிகன் சம்பாதிக்க முடியும் என்பதை சரியாக புரிந்து வைத்துள்ள விஜய் சேதுபதி சினிமா மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளுக்கு கெஸ்டாக செல்கிறார்

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள MASTER CHEF என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சிக்காக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தாடி வைத்துக்கொண்டு கெட்டப் மாற்றி இருக்கும் விஜய் சேதுபதி சூட்டிங் ஸ்பாட்டில் செம குத்தாட்டம் போட்டு அவர் ஆடிய வீடியோ வெளியானது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles