Monday, May 20, 2024
-- Advertisement--

ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு…!!! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையை தனது பயணத்தை தொடங்கினார்.

வெள்ளி திரையில் காமெடி நடிகராக வலம் வர தொடங்கினார். தற்போது முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இவருடைய முதல் படமே விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கேரக்டரில் நடித்து இருந்தார். இதையடுத்து கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்திரஜாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இருவரும் படு பிஸியாக சினிமாவில் நடித்து வருகிறார்கள். இந்திரஜா சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தந்தையுடன் ரீலிஸ் செய்து வெளியிடுவார். எப்போதும் குண்டாகவே இருக்கும் ரோபோ சங்கர் தற்போது உடல் மெலிந்து கால் அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார். இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles