Sunday, June 2, 2024
-- Advertisement--

விருது விழாவிற்கு ஏடாகூட உடை அணிந்து வந்த பிரபல நடிகை ரெஜினா..!!! கேமராவை திருப்பிய போட்டோகிராபர்கள். வெளியான புகைப்படம்.

ரெஜினா கசாண்ட்ரா முதலில் ஒரு தனியார் கிட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக ஆக பணிபுரிந்து வந்த இவர் கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதன்பின் ஒரு சில தமிழ் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் விமல் ஹீரோவாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்தப் படம் கொடுத்த பிரபலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரெஜினா மார்க்கெட் நன்றாக உள்ளபோதே நிறைய படங்கள் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளார்.

மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கௌதம் கார்த்திக்குடன் ரெஜினா கடற்கரையில் ஆடும் பாடலில் தாராளம் காட்டிய அம்மணி சக்ரா என்ற விஷால் படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

நெஞ்சம் மறப்பதில்லை கசடதபற போன்ற படங்களின் மூலம் தன் நடிப்பை நிலைநிறுத்திய ரெஜினா சூர்ப்பனகை என்ற படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடித்த பார்டர் படத்திலும் வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்திலும் நடித்துள்ளார் வரிசையாக படங்கள் வெளிவர இருக்க அம்மணி ஒரு விருது வழங்கும் விழாவிற்கு ஒரு மார்க்கமான உடை அணிந்து சென்றிருக்கிறார் ரெஜினாவை பார்த்த போட்டோகிராபர்கள் உடனே கேமராவை திருப்பி கிளிக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் தற்பொழுது அது இணையத்தில் பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles