Wednesday, November 13, 2024
-- Advertisement--

பிரபல இயக்குனர் பாலாவின் மனைவிக்கு OPS மகனுடன் பல வருட தொடர்பு…!!! விவாகரத்திற்கு காரணம் இவர் தான் ..!!! வெளியான பகீர் தகவல்.

தமிழ் சினிமாவில் முரட்டுத்தனமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் பாலா. இவர் சமீபத்தில் தனது மனைவி முத்து மலரை திடீரென விவாகரத்து செய்தார். ஆனால் அதற்கான காரணம் தெரியாத நிலையில் சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பேட்டியின் மூலம் தேனியின் மறைந்த ரகசியம் வெளியாகியுள்ளது.

Gayathiri Devi Who Filed Complaint Against OPS Son Raveendharanath

இதில் பாலாவின் விவாகரத்துக்கான காரணமும் தெரியவந்தது. அதாவது தேனி மாவட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி. தற்போது காயத்ரி தேவி என்ற விவாகரத்து பெற்ற பெண், ஓ.பி.ரவீந்திரநாத் தன்னை சித்திரவதை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீடியோ கால் செய்ய சொல்லி தொந்தரவு:

இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேட்டிகள் மூலம் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதனால் ஓபிஎஸ் மகன் போதையில் வீடியோ கால் செய்ய சொல்லி தரக்குறைவாக பேசியதாகவும் இது மட்டுமின்றி, அவரது உதவியாளரிடம் போனை கொடுத்து, ‘ரவிந்தரநாத்துடன் படுக்கைக்கு வர சொன்னதாகவும், அதற்கு உடன்பட மறுத்தால், என்னையும் எனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

ரவீந்தர் மனையிடமே சொல்லிவிட்டேன்:

இதுகுறித்து ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடம் கூறியபோது, தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை உணராமல் யாராவது அவருடைய கைபேசியை தவறாக பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்ததாக கூறினார்.

ஆனால் காயத்ரி தேவி ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத்தை அண்ணன் என்றும் அவர் தங்கை என்றும் அழைப்பார்கள். விவாகரத்துக்குப் பிறகு, அவர் காயத்ரியை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் அவளை மட்டுமல்லாது பல விவாகரத்து பெற்ற பெண்களையும் குறி வைத்து தன் பண பலத்தாலும் பதவியாலும் ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

இயக்குனர் பாலாவின் மனைவியுடன் தொடர்பு:

ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும், பாலாவின் மனைவி முத்துமலருக்கும் சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்தது. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியின் தோழி தான் முத்து மலர். அதனால் தான் பாலா வெறுப்படைந்து விவாகரத்து செய்ததாகவும், அதற்கு ரவீந்திரநாத் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரை பற்றிய செய்தி காயத்ரி தேவி அளித்த பேட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles