Saturday, May 4, 2024
-- Advertisement--

பார்க்கிங்கில் மார்க்கமான உடை அணிந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த ராஷ்மிகா..!!! கூடவே உள்ளது யார் தெரியுமா?

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவிற்கு கிடைத்த அழகான கதாநாயகி. கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் அனைவரையும் கவனிக்க வைத்தார்.

ராஷ்மிகாவின் குறும்புத்தனமான நடிப்பும் முகபாவனைகளும் ரசிகர்களை ரசிக்க வைத்தது தெலுங்கு சினிமாவில் கலகலப்பான கதாநாயகியாக வலம் வந்த ரஷ்மிகா கீதாகோவிந்தம் படத்தை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.

முதல் படத்தில் தன்னுடன் ஹீரோவாக நடித்த விஜய் தேவர்கொண்டா அவர்களுடன் மீண்டும் டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படமும் மாபெரும் வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ள ராஷ்மிகா தமிழ்நாட்டிற்கு மருமகளாக வர ஆசைப்படுகிறேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார்.

தமிழில் நடிக்க ஆசைப்பட்ட ராஷ்மிகா ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தளபதி விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா விரைவில் விஜயுடன் நடிப்பார் என்று செய்திகள் ஒருபக்கம் இணையத்தில் உலாவர அவரிடம் கேட்டதற்கு தளபதி கூப்பிட்டால் இப்போதே ஓடி வந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவர் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வது வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் ராஷ்மிகா குட்டை உடை ஒன்றை அணிந்து கொண்டு தனது செல்லப்பிராணியை கையில் வைத்துக்கொண்டு கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்மிகாவுடன் கூடவே உள்ளது அவருடைய செல்ல பிராணி. எங்கு சென்றாலும் அந்த நாய் குட்டியும் கொண்டு செல்கிறாராம் ராஷ்மிகா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles