Wednesday, May 8, 2024
-- Advertisement--

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடியோ காலில் உம்மமமா கொடுத்தது யாருக்கு தெரியுமா…!!! வெளியான புகைப்படங்கள் உள்ளே.

சார்மி தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகை. தமிழில் சிம்புவுடன் “காதல் ஆழிவதில்லை ” என்று படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் ஒரு சில தமிழ் படங்கள் நடித்தார். தெலுங்குவில் இருந்த வரவேற்பு தமிழில் இவருக்கு பெரிதாய் கிடைக்கவில்லை.

தனது மார்க்கெட் அறிந்த சார்மி நிறைய தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அதே நேரத்தில் சில தெலுங்கு படங்கள் தயாரித்தும் இருக்கிறார்.

இவரும் நடிகை ரம்யாகிருஷ்ணனும் நெருங்கிய தோழிகள். தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கினை கடைபிடித்து வருவதால் தனது சக நடிகர் நடிகைகளிடம் நேரில் சந்தித்து பேச முடியாமல் இருப்பதால் ரம்யாகிருஷ்ணன் தனது தோழியான சார்மியிடம் வீடியோ காலில் பேசியதுடன் ஒரு அன்பு முத்தம் கொடுத்துள்ளார். அதனை புகைப்படமாக சார்மி தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : கொரானோவின் கோர பசிக்கு தயாராகும் ராட்சச சவக்குழிகள்..! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்…! வீடியோ உள்ளே…!

சமீபத்தில் ட்ரெண்ட் ஆன ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles