Sunday, May 19, 2024
-- Advertisement--

வெள்ளை நிற ஆடையில் செம ஹாட் போஸ் கொடுத்த ரைசா வில்சன்…!!! கிளுகிளுப்பான புகைப்படங்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே போட்டியாளராக இருந்து பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசை மற்றும் தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார். ரைசா வில்சன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles