Friday, May 17, 2024
-- Advertisement--

படவாய்ப்பிற்காக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..!!! இந்த நடிகையா இப்படி செய்தது…!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

ராசி கண்ணா 2013ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு சினிமாவில் நடித்து ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்ட ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அதனை தொடர்ந்து இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயம் ரவியின் அடங்கமறு என்ற படத்தில் நடித்திருந்தார் ராசிக்கு கண்ணாவிற்கு அடங்கமறு நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

பார்க்க ஹோமிலியாக இருக்கும் இவருக்கு அடுக்கடுக்காக தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தமிழில் தனுஷ் திருச்சிற்றம்பலம் பலம் என்ற படத்தில் நடித்து உள்ளார் அதனை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் ராசி கண்ணாவிடம் நீங்கள் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று பேட்டியாளர் ஒருவர் கேட்டதற்கு உடனே யோசிக்காமல் நான் தளபதி விஜய் உடன் நடித்த ஆசைப்படுகிறேன் எப்படியாவது விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஹோமியாக இருந்த நடிகை நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் தான் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பட வாய்ப்புக்காகவும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள அடிக்கடி நடிகைகள் கொஞ்சம் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் ராசி கண்ணா சற்று எல்லை மீறிப் போக ரசிகர்களை என்னடா இது இந்த பொண்ணா இப்படி கிளாமர் காட்டுது என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு தனது கிளாமர் புகைப்படங்களை தட்டி விட்டார் நடிகை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles