கொரானோ நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்ற பின்பு வீடு திரும்புவர். ஆனால் இங்கு ஒருவர் சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்யின்ஸ்டென், இவர் ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி உள்ளார். இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றசாட்டு எழுந்ததை தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனால் இவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதை அடுத்து இப்போது இவருக்கு கொரானோ தொற்று இருப்பது கண்டறிய பட்டு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவர் குணமடைந்தார்.
மீண்டம் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.