Friday, May 17, 2024
-- Advertisement--

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பாடி வெளியிட்ட ராப் பாடல்..!!! வேற லெவல் போங்க.

விஜய் டிவியில் ஒரு செல்லப்பிள்ளை DD என்றால் மற்றொரு செல்லப்பிள்ளை பிரியங்கா தான். ஏராளமான நிகழ்ச்சிகளை சற்றும் தோய்வின்றி தொகுத்து வழங்கும் திறமை பிரியங்காவிற்கு உண்டு.

இவருடைய நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு கலகலப்பாக இருப்பதால் மக்கள் பிரியங்காவின் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கும் “ஸ்டார் மியூசிக்” நிகழ்ச்சி அதனை அறிவிக்கும் விதமாக இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு ராப் பாடல் ஒன்றைப் பாடி அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

நன்றாக பாடிக்கொண்டிருக்கும் ராப் சிங்கர்களை கடைசியில் பிரியங்கா பினிஷிங் டச் கொடுத்து முடிப்பது சிரிக்கவைக்கிறது. போற போக்க பார்த்தா பிரியங்கா பெரிய சிங்கராக வாய்ப்பு இருக்கு என்று கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles