Saturday, May 4, 2024
-- Advertisement--

டாக்டர் பட ஹீரோயின் ப்ரியங்காவின் TWIN SISTER புகைப்படம்..!!! இயக்குனர் நெல்சன் வெளியிட்ட புகைப்படம். பிரியங்காவை மிஞ்சும் அழகு.

பிரியங்கா மோகன் தெலுங்கு சினிமாவில் நானி உடன் கேங் லீடர் என்ற படத்தில் நடித்து வந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு ஹீரோயின் தேடி வந்தார்கள் அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் அவர்களின் புகைப்படத்தை டாக்டர் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு அனுப்பி வைத்தாராம்.

டாக்டர் படத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய நெல்சன் பிரியங்கா மோகனிடம் தொடர்புகொண்டு முழு கதையை கூறினாராம் பிரியங்காவிற்கு கதை பிடித்து போக டாக்டர் படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா ஒப்புக்கொண்டாராம்.

சமீபத்தில் டாக்டர் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்ற செல்லமா பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றியடைந்து இளசுகளின் FAVOURITE பாடலாக அமைந்தது.

பிரியங்காவின் அலட்டல் இல்லாத நடனமும் சிவகார்த்திகேயனின் எனர்ஜியும் அந்த பாடலை பெரிய ஹிட் பாடலாக மாற்றியது. சமீபத்தில் டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடினர்.

priyanka mohanan in sivakarthikeyan don movie

அப்பொழுது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு ப்ரியங்காவின் ட்வின்ஸ் சிஸ்டர் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் ப்ரியங்காவுடன் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இருந்தார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் குசும்புக்கு ஒரு அளவே இல்லை என்று கலாய்த்து வருகிறார்கள்.

தற்பொழுது பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் DON சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles