Friday, May 3, 2024
-- Advertisement--

தகதகவென மின்னும் டாக்டர் பட நாயகியை கலக்கல் புகைப்படங்கள்…!!!

பிரியங்கா மோகன் அவர் தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயன் டாக்டர் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.

பார்க்க செம ஹோம்லி ஆக இருக்கும் பிரியங்கா மோகனுக்கு டாக்டர் படம் வந்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று கூறி வருகிறார்கள்.

சினிமா வட்டாரத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் டான் திரைப்படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles