சின்னத்திரையில் ஒரு இடத்தை பிடித்த பிரியா அதன் பின் வெள்ளித்திரையில் “மேயாதமான்” என்ற படத்தின் மூலம் நடித்து சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். ப்ரியாவின் நடிப்பை பார்த்து நன்றாக நடிக்கிறார் பிரியா என்று பாராட்டி உள்ளார் தளபதி விஜய். SJ சூர்யாவிற்கு ஜோடி என்றால் பயந்து ஓடும் நடிகைகள் இருக்கும் நேரத்தில் சூர்யாவை நம்பி ஒரு நல்ல படத்தில் தைரியமாக நடித்தார் அது தான் “மான்ஸ்டர்”.
சமீபத்தில் வெளியான “மாஃபியா” படத்தில் அருண்விஜயுடன் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது. தற்பொழுது கொரோன ஊரடங்கு காரணத்தால் வீட்டில் இருந்து கொண்டு பொழுதை போக்கும் பிரியா இரவு நேரத்தில் வீடியோ கேம்மில் புட்பால் விளையாண்டு கொண்டு இருக்கும் வீடியோவை தனது பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இதோ அந்த வீடியோ
இதையும் படிங்க : கொரானோவின் கோர பசிக்கு தயாராகும் ராட்சச சவக்குழிகள்..! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்…! வீடியோ உள்ளே…!
சமீபத்தில் ட்ரெண்டான பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்கள்