Friday, May 3, 2024
-- Advertisement--

பிரியா பவானி சங்கரிடம் உள்ளாடை சைஸ் கேட்ட ரசிகர்….!!! டென்ஷன் ஆன நடிகை என்ன செய்துள்ளார் தெரியுமா?

பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலத்தை அடைந்தார். பார்க்க செம ஹோம்லியா இருக்காங்க ஏன் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தக் கூடாது என்று நினைத்த இயக்குனர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

SJ சூர்யா ஹீரோவாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முதலில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க யோசித்த நடிகைகள் மத்தியில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார் அந்த படமும் பெரிய வெற்றியைப் பெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் பிரியா பவானி சங்கருக்கு அடுக்கடுக்காக குவிந்தது. குறிப்பாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

மார்க்கெட் இருக்கும்போது சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருந்த பிரியா பவானி சங்கர் தன்னிடம் கதை சொல்வதைக் கேட்டு பிடித்துவிட்டால் உடனே ஓகே சொல்லி விடுவாராம். லோ பட்ஜெட் படங்களில் நயன்தாரா அவர்களை நடிக்க வைத்தால் சம்பள செலவுகள் எங்கேயோ போகும் அதற்கு பிரியா பவானி சங்கர் அவர்களை நடிக்க வைக்கலாமே என்று பல தயாரிப்பாளர்கள் பிரியா பவானி சங்கர் அவர்களை சிபாரிசு செய்கிறார்கள்.

இந்நிலையில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பிரியா பவானி சங்கர் என்னிடம் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். ப்ரியா பவானி ஷங்கர் அவர்களிடம் ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டு வந்தனர் அதற்கு கூலாக பதில் சொல்லிக்கொண்டே வந்த பிரியா பவானி சங்கர்.

சில்மிஷ ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி பார்த்து கொஞ்சம் டென்ஷனாகி விட்டார் அதில் அந்த இளைஞர் உங்கள் உள்ளாடை அளவு சொல்லுங்கள் என்று கேட்க அதற்கு பிரியா பவானி சங்கர் நான் 34Dபிரதர். மார்பகங்கள் என்பது நான் வேறு ஒரு பிளானட் சென்று வாங்கி வரவில்லை அதிசயமான பொருள் எல்லாம் கிடையாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் மார்பகங்கள் இருக்கத்தான் போகிறது நான் நினைக்கிறேன் நீங்கள் அவங்களுடைய டீ சர்ட்டை ஜூம் பண்ணி உள்ள போய் பாக்கணும் நீங்க என்று என்று அதிரடியாக பதிலை தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் கேள்விகள் கேட்கலாம் என்றவுடன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வேண்டுமென்றே எடக்கு மடக்கான கேள்விகளை ரசிகர்கள் என்று சிலர் கேட்டு வருகிறார்கள்.

இது போன்று பல நடிகைகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலர் மனமுடைந்து போகின்றார்கள் சிலர் கோபத்தை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles