Saturday, May 4, 2024
-- Advertisement--

கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வரும் பிரியா பவானி ஷங்கர்..!!! மாஸ்டர் பிளான் போடும் நடிகை.

ப்ரியா பவானி சங்கர் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு நடிகை. இவர் நடித்த சீரியலை பிரியா முகபாவனை மற்றும் அலட்டல் இல்லாத நடிப்புக்காக பார்க்கும் ரசிகர்களும் ஒரு நேரத்தில் இருந்தார்கள்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த பிறகு அடுத்து எந்த சீரியலில் பிரியா பவானி சங்கர் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நேரத்தில் பிரியா சின்னத்திரையை விட்டு விலகி இருந்தார். திடீரென்று பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேயாத மான் என்ற படத்தில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அதனைத் தொடர்ந்து சர்ச்சை நாயகன் எஸ் ஜே சூர்யா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ப்ரியா பவானி சங்கர் சம்பளமும் குறைவு பார்க்க அழகாக இருக்கிறார் என்பதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பார்வை பிரியா மீது திரும்பியது.

தீபாவளி நாளான இன்று நடிகர் நடிகைகள் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. பிரியா தனது ரசிங்கர்கள் வாழ்த்தினை செல்போனில் பார்ப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது. குடும்பப்பாங்கான கதையில் நடிக்கும் நடிகை சில மாதங்களாக கொஞ்சம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது பெரிய படத்தில் நடிப்பதற்காக இருக்குமோ என்று கிசுகிசுகின்றனர் சினிமா வட்டாரட்தில். எதோ பிரியா மாஸ்டர் பிளான் போடுகிறார் இப்போது இந்தியன் 2 விரைவில் முன்னணி கதாநாயகர் ஒருவருக்கு ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles