Friday, May 17, 2024
-- Advertisement--

இணையத்தில் வெளியானது நடிகை பிரியா ஆனந்தின் டாப் அங்கிள் புகைப்படங்கள்..!!! இப்படி ஒரு உடை போடணுமா..!!!

தமிழ் சினிமாவிற்கு வாமனன் என்ற படத்தின் மூலம் நடிகர் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த். பிரியா ஆனந்த் தமிழ் படத்தில் மட்டும் நடிக்கவில்லை ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்தார்.

இவர் நடித்த ஹிந்தி படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து ஒரு சில இந்தி படங்களில் நடித்த பிரியா சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் கீதா டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் நன்றாக நடித்திருந்ததால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா அவர்களின் வணக்கம் சென்னை என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா இயக்கினார்.

sivakarthikeyan priyaanand

அதன்பின் அரிமா நம்பி என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது அதனைத்தொடர்ந்து பல படவாய்ப்புகள் பிரியாவிற்கு குவிந்தது.

பிரியா ஆனந்த் எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சகஜமாக பழகுவார். ஜாலியான கேரக்டர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் செம கலகலப்பாக இருப்பாராம் பிரியா. அதுபோல ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினால் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஜாலியாக ரசிகர்களுடன் நின்று போஸ் கொடுத்து விட்டு தான் செல்வாராம்.

வை ராஜா வை என்ற படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அந்த படப்பிடிப்பு தளத்தில் கௌதம் கார்த்திக் ப்ரியா ஆனந்த் பற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தது ஆனால் அதனைப் பற்றி இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர் அதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கம் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குறைந்து வருகிறது என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்தார் பிரியா. குறிப்பாக ப்ரியா நடித்த படங்களில் பாடல் காட்சிகளில் ஏதாச்சும் செஞ்சுக்கோங்க என்று இயக்குனர் விருப்பத்திற்கு விட்டு விடுவாராம். சமீபத்தில் பிரியா நடித்த LKG படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்பொழுது ப்ரியா ஆனந்த் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம் சற்று பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் படி இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படி உடை உடுத்த வேண்டுமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles