Monday, May 6, 2024
-- Advertisement--

இறுக்கமான உடை அணிந்து காரில் ஏறும் போது ஏடாகூடமாக புகைப்படம் எடுத்த போட்டோகிராபர்கள்..!!! விஜய் பட நடிகைக்கு வந்த சோதனை.

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அவர் அறிமுகமான முதல் படமே பெரிய அளவிற்கு வெற்றி பெறாததால் தமிழில் பிரபல ஆக முடியாமல் போன பூஜா தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தெலுங்குவில் அம்மணி காட்டும் தாராளத்திற்கு தெலுங்கு திரையுலகில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது முன்னணி ஹீரோயின்கள் திருமணம் ஆகி சென்றதாலும் பாலிவுட் பக்கம் திசை திரும்புவதால் வரண்டு போன தெலுங்கு சினிமாவிற்கு பூஜா கொஞ்சம் ஆறுதலாக இருந்தார்.

கவர்ச்சிக்கு மறுக்காமல் ஓகே சொல்வதால் பல தயாரிப்பாளர்கள் அவர்களது படத்தில் பூஜாவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வந்தனர். சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் புட்ட பொம்மா என்ற பாடல் மாபெரும் வெற்றியை பெற்று பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

அந்த நேரத்தில் தமிழில் தளபதி விஜய்யை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஹீரோயின் தேடி வந்தார்கள். விஜயுடன் முன்னணி கதாநாயகிகள் தொடர்ச்சியாக நடித்ததால் ஏற்கனவே நடித்த ஹீரோயின்கள் இல்லாமல் பிரெஷ் ஹீரோயின் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்த படக்குழு பூஜாவை தமிழ் செய்தார்கள்.

தற்பொழுது தளபதி தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறப்பான முறையில் ஜார்ஜியா நாட்டில் நடைபெறுவதால் விஜய் மற்றும் ஹீரோயின் பூஜா ஹெக்டே ஆகியோர் ஜார்ஜியாவிற்கு சென்றுள்ளனர். விஜய்யின் அடுத்த படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வரும் இந்நிலையில் இணையத்தில் பூஜா ஹெக்டே புகைப்படங்கள் பரவி வருகிறது.

இறுக்கமான உடை அணிந்து காரில் ஏறும்போது போட்டோகிராபர்கள் கிளிக்கிய ஏடாகூடமாக புகைப்படம் தற்பொழுது இணையத்தில் கசிந்து உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles