Saturday, May 18, 2024
-- Advertisement--

ஆடை எதுவும் அணியாமல் இப்படியா போட்டோஷூட் எடுப்பது…! பாயலின் படுபயங்கர ஹாட் போட்டோஷூட்…

தெலுங்கு திரையுலகில் இளைஞர்களோஇடையே மிகவும் பிரபலமாகி வருபவர் பாயல் ராஜ்புட். இவர் தெலுங்கில் Rx 100 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி நன்கு பிரபலமடைந்துள்ளார். இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. அறிமுகமாகி சில வருடங்களிலேயே பல முன்னணி நடிகைகளுடன் போட்டிபோட்டு வருகிறார்.

தற்போது பாயல் ராஜ்புட் கையில் மூன்று படங்கள் உள்ளது. இவர் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாயல் ராஜ்புட் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடை எதுவும் அணியாமல் வெறும் தலையணையை வைத்துக்கொண்டு புகைப்படத்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகிவருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles