Sunday, May 19, 2024
-- Advertisement--

உருண்டு பிரண்டு உடற்பயிற்சி செய்யும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி..!!! கிளாமர் பெயரில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது கோபத்தில் ரசிகர்கள்.

பவானி ரெட்டி ரெட்டை வால் குருவி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் இவர் அதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர், ராசாத்தி போன்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்த பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக ப்ரஜின்க்கு ஜோடியாக நடித்திருந்தார் .

அந்த சீரியல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் பவானி ரெட்டிக்கு சின்னத்திரையில் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.

prajin pavani reddy

சில மாதங்கள் வரை பிரபலமாக இருந்த இவர் தற்போது எந்த ஒரு சீரியலிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்த பவானி தற்போது குட்டை உடை அணிந்து கொண்டு கடற்கரையில் அமர்ந்திருப்பது போலவும் பெட்ரூமில் சட்டையை கழற்றி ஹாட் போஸ் கொடுப்பது போன்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார் .

நேற்று அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் ஏன்மா பவானி நல்லாதான போயிட்டு இருந்துச்சு ஏன் திடீர்னு இப்படி என்று கலாய்த்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles