Friday, May 17, 2024
-- Advertisement--

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது…? துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்களேன்…

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியல் தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் காவியா என்ற நடிகை நடித்து வருகிறார்.

இவர் பாரதிகண்ணம்மா சீரியல் சின்ன வேடத்தில் நடித்து வந்தவர் ஆவார். தற்போது இவரை முல்லையாக பார்க்க ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சீரியலில் இவ்வளவு அழகாக இருக்கும் காவியா தற்போது மேக்கப் இல்லாமல் இப்படி இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles