சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து நன்றாக ஓடி கொண்டு இருக்கிறது. என்ன தான் இந்த தொடரின் காட்சிகள் கேப்டன் விஜயகாந்தின் “வானத்தை போல” படத்தை நியாபக படுத்தினாலும் இந்த தொடர் ரசிக்கும் படி இருப்பதால் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்த தொடரில் முல்லையாக நடித்த VJ சித்ரா இந்த தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் என்பதே உண்மை.
VJ சித்ரா ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தற்பொழுது பிரபலம் ஆகி உள்ளார். “பாண்டியன் ஸ்டோரில்” இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதிர்க்கும் இவருக்கும் சில சில மாதங்களுக்கு முன் கருத்துவேறுபாடு இருந்தது.
அதன் பின் ஒரு பஞ்சாயத்து நடந்து அதன் பின் ஒன்றார்கள்.
தற்பொழுது VJ சித்ரா கருப்பு நிற இறுக்கமான ட்ஷிர்ட் ஒன்று அணிந்து செம ஸ்டைலாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.