Thursday, May 2, 2024
-- Advertisement--

நம்ம அனுஷ்காவா இது இப்படி மாறிவிட்டாரே ..!! ரீ என்ட்ரினா இப்படித்தான் இருக்கணும்.!!

தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவின் உச்சகட்டத்தில் இருந்த நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் பல ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார். ரசிகர்கள் இவருக்கு என மனதில் ஒரு கோட்டையே கட்டி வைத்துள்ளனர்.

தன் இடை அழகாகும் தன் நடிப்பு திறமையாலும் மக்கள் மனதில் பெரிய கதாநாயக உயர்ந்த அனுஷ்கா தொடர்ந்து பல படங்கள் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் தன் உடல் எடையை கூட்டினார்.

அதன்பிறகு அனுஷ்காவால் தன் உடல் எடையை குறைக்க முடியாமல் பட வாய்ப்புகளை இழந்தார். பல வருடங்களாக இவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு அனுஷ்கா உடல் எடையை குறைக்க சிகிச்சை மேற்கொண்டு வந்தார். உடல் எடையை தற்பொழுது கணிசமாக குறைத்துள்ளார் அனுஷ்கா.

தற்பொழுது தெலுங்கில் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளிவந்துள்ளது. அதில் மீண்டும் பழைய அனுஷ்கா போலவே உள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles