Saturday, May 11, 2024
-- Advertisement--

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய சிம்பு பட நடிகை நிதி அகர்வால்..!!!

நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆனார்.

Nidhi Agarwal, Simbu in Eswaran Movie Images

முதல் படம் குடும்பபாங்கான கதை எளிதில் தமிழ் ரசிகர்களை கவரலாம் என்று நினைத்த நிதி அகர்வாலுக்கு ஈஸ்வரன் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் நிதி அகர்வால் யாருடா இந்த புது வரவு என்று ரசிகர்கள் உற்று நோக்கினார்.

குறிப்பாக ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற செல்ல குட்டி ராசாத்தி பாடல் ஹிட் பாடலாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் பூமி படத்தில் நடித்த நிதி அகர்வால் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் நிதி அகர்வால் பிக்னிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அடேங்கப்பா என்று பெருமூச்சு விட வைத்தது அதாவது அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நிதி அகர்வால் தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அடிக்கடி அவர் வீட்டில் சென்று அட்டடென்ஸ் போட்டு வருவதாகவும் கிசு கிசு வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் அடிக்கடி ஏதாவது விளம்பரத்தில் நடித்து அதை இணையத்தில் பதிவிட்டு வருவார் அந்த வகையில் சமீபத்தில் நிதி அகர்வால் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் நிதி அகர்வால் நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார் சிலர் கல்விக்கு உதவி வருகிறார். இந்நிலையில் மதுபான விளம்பரத்தில் அவர் நடிப்பது தேவையா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பலர் அன்போடு கூறியும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles