Monday, May 20, 2024
-- Advertisement--

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியை அள்ளிக்கொடுத்த நடிகை நிதி அகர்வால்..!!!

நிதி அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகை முதன்முதலில் ஹிந்தியில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்த இவர் அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்பிய நிதி அகர்வால் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஜெயம் ரவி பூமி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீஸ் ஆனது.

தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வால் தெலுங்கு படங்களிலும் படு பிசியாக இருக்கிறார்.

Lenovo India [CPS] IN

இந்நிலையில் தமிழக அரசு முதல்வர் நிவாரண தொகைக்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், சிறுவர்கள் வரை தங்களால் முடிந்த நிதியினை முதல்வரிடம் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் செக்யூரிட்டி வேலை செய்யும் ஒருவர் தன்னுடைய ஒரு மாத சம்பளம் முழுவதையும் முதல்வரிடம் கொரோனா நிவாரண தொகையை கொடுத்தார்.

Bigrock [CPS] IN

தமிழ்நாட்டின் மீது பிரியம் கொண்ட பல வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் இந்நிலையில் தற்பொழுது ஈஸ்வரன் பூமி பட நாயகி நிதி அகர்வால் ஒரு லட்ச ரூபாய் தமிழக முதல்வர் நிவாரண தொகைக்கு அனுப்பி உள்ளார்.

Bigrock [CPS] IN

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles