Saturday, May 18, 2024
-- Advertisement--

கடைதிறப்பு விழாவிற்கு எவ்வளோ ஒரு நாள் நைட் தங்கணும் பிரபல செய்திவாசிப்பாளர் பனிமலருக்கு வந்த மெசேஜ். பதிலடி கொடுத்த பனிமலர்.

பனிமலர் பன்னீர்செல்வம் சமீபகாலமாக செய்தி வாசிப்பாளர்கள் பிரபலம் அடைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே முன்பெல்லாம் சீரியலில் நடித்து பிரபலம் தேடி சினிமாவில் நடிப்பார்கள் இப்போதெல்லாம் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து அதில் கிடைக்கும் பிரபலத்தில் தனக்கென்று ரசிகர்களை வைத்துக்கொண்டு சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கின்றனர்.

அந்தவகையில் பனிமலர் பன்னீர்செல்வம் அவர்களும் பிரபல செய்திவாசிப்பாளர்களில் ஒருவர். இவர் ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்து கொடுப்பது சேலைகள் மற்றும் கைவினை பொருட்களை ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் செய்து கொடுப்பது என்று தனது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் பக்கம் மூலமாக செய்து வந்தார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பணிமலர் லைவ் வரும்போது ஏடாகூடமான கேள்விகளை சிலர் கேட்டு வந்தனர் சிலபேர் பச்சையாக பேசி வந்தனர் அதனை தவிர்த்து வந்தார் பனிமலர். பனிமலர் நம்பருக்கு கடை திறப்பு விழாவிற்கு ஒரு லட்சம் தருகிறேன் ஒரு நைட் தங்க எவ்வளவு பணம் வேணாலும் தருகிறேன் என்று ஒருவர் மெசஜ் செய்து உள்ளார். இதனைப் பார்த்த பனிமலர் கடைத் திறப்பு விழாவிற்கு கேட்டுட்டு ஒரு நைட் இவன் எவ்வளவு வேணாலும் தரானாம்.

பெண் தொழில்முனைவோர் விளம்பரம் பண்ணும் போது ஒரு மணி நேர வீடியோல அநாவிசயமா யாரயும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன். அப்பவும் இது நடந்தது தான் இருக்கு இன்னைக்கு ஒரு அக்கா கிட்ட பேசும்போது லைவ் முடிஞ்சதும் வீடியோ கால் வந்து சும்மா நிர்வாணமாக நின்னுருக்கான். அழறாங்க எவ்வளவு கேவலம் இதெல்லாம்.

ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்டி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும்.

பெண்களைக்கு இதுக்கெல்லாம் பயந்து நாம வேலை செய்யாம இருக்கமுடியாது, தைரியமா டீல் பண்ணுங்க. அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாகோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக என்று கூறிய பனிமலர் லைவ் வந்தால் B**BS காட்டுங்க என்று கேக்குறான் ஒருத்தன். உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா எந்த பொண்ணு நம்பர் கிடைக்கும் எப்படி பேசலானு யோசிப்பாங்க போல என்று செம டோஸ் விட்டார். ஹிந்தியில் மோசமான சில மெசேஜ்கள் வருகிறது. இன்ஸ்டாக்ராமை சரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார் பனிமலர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles