மகேஸ்வரியின் அப்பா நேற்று இறந்து விட்டார் அவர் பெயர் நாராயணசாமி வயது 83 உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் நேற்று அவர் இறந்துவிட்டார் . இந்த தகவல் மகேஸ்வரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. கதறி அழுத மகேஸ்வரி .இன்று அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு புறப்பட இருந்த நிலை சுதந்திர தின அணிவகுப்பில் யாரையும் மாற்றி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் நெல்லை இன்று காலை நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தது. அதில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
அதில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மரியாதையை தொடங்கியுள்ளனர். அங்கு வந்து மிடுக்காக நின்று சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை கலெக்டர் முதல் எல்லாரும் உறைந்து போய்விட்டனர்.என்னயென்றால் அப்பா மரணம் தன காரணம்.
அதற்கு பிறகு விழா சிறப்பாக முடிந்ததும் தனது சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டார். அந்த வேலையில் அவர் மனது முழுவதும் கஷடத்தையும், சோகத்தையும் சுமந்து இரவெல்லாம் மகேஸ்வரி எப்படி இருந்துஇருப்பர் என்பதை யோசிக்க முடிய வில்லை. மகேஸ்வரி பல கொடுமையாய் சந்தித்து வந்தாலும் இதுபோன்ற மகேஸ்வரிகள் நம்மை இன்னமும் உயிர்ப்புடன் உலாவ விட்டு வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது!
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி யூனிபார்முடன் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வந்து நின்று ஒரு சல்யூட் வைத்ததுமே நெல்லை மாவட்டமே மிரண்டு விட்டது.