நீலிமா ராணி உலக நாயகன் கமலஹாசனின் தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1992 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சினிமா மற்றும் சீரியலில் நீலிமாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நீலிமா ராணிக்கு 20 வயதில் திருமணம் நடந்ததாம் காதல் கணவருக்கும் இவருக்கும் 12 வயது வித்யாசமாம்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நீலிமா சமீபத்தில் ஒரு பேட்டியில் அப்போது ஆரம்பித்த எங்களது காதல் இன்றும் கொஞ்சம் கூட குறையாமல் உள்ளது. அந்த அளவிற்கு அன்போடு இருக்கிறாராம் என்று கூறி உள்ளார்.
நீலிமாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நீலிமா 1947 திரைப்படத்தில் மேலாடை இன்றி நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பேட்டி ஒன்றில் நீலிமா கூறியது மேலாடை இல்லாமல் நடித்தது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை எத்தனையோ திரைப்படங்களில் நடித்துள்ளேன். இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே நடித்துக் கொடுப்பேன். வெளியில் இருந்து பார்ப்பது போல எனக்கு ஒன்றும் பெரிய அசோகரிகம் எதுவும் தெரியவில்லை இயல்பாக தான் நடித்தேன்.
நீங்கள் ஒன்று கவனிக்க வேண்டும் இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தங்களுடைய திரைப்படங்கள் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார்கள்.
இன்னும் சொல்லப்போனால் அதை தாண்டியும் அளித்துள்ளார்கள் அதற்கு முன்பு நான் அப்படி நடித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார் நீலிமா.