Monday, May 6, 2024
-- Advertisement--

அட்டை படத்திற்கு மார்கமாக போஸ் கொடுத்த நயன்தாரா…!!! இது வரை இப்படி ஒரு டிரஸ் போட்டதே இல்லயே..!!!

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டப்படும் நடிகை. நானும் ரவுடி தான் என்ற படத்தின் ஷூட்டிங் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு 2022 ஜூன் 9 அன்று திருமண செய்து கொண்டார்.

அடுக்கடுக்காக படங்களில் கமிட் ஆன நயன்தார திருமணத்திற்கு பின்னும் நடித்து கொண்டு இருக்கிறார். வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றடுத்த நயன் தன்னுடைய இரட்டை குழந்தைக்கு உயிர் உலகம் என்று பெயரை வைத்து உள்ளார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் பெரிதாக நடிக்க விரும்பாத நயன் ஜவான் மூலம் ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான் நயன்தாரா 9skin என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நாட்டம் எப்படி இருக்குதோ அது போல் நயன்தாரவுக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை ரொம்ப வருடங்களாக இருந்ததாம் அதற்கு இப்போது தன் அஸ்திவாரம் போடு உள்ளார் நயன்.

சமீபத்தில் magazine ஒன்றின் அட்டைப்படத்திற்கு நயன்தாரா ஷேர் ஒன்றில் அமர்ந்து கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்து உள்ளார். இது வரை தொடை தெரியும் வரை விளம்பர படங்களுக்கு போஸ் கொடுக்காத நயன் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு போஸ் கொடுத்து உள்ளது பலர்க்கு ஆச்சர்யம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles