Friday, May 17, 2024
-- Advertisement--

நயன்தாரா நம்பர் ஒன் நடிகை இல்லை..!!! யார் நம்பர் ஒன் நடிகை தெரியுமா..!!! கருத்துக்கணிப்பை வெளியிட்ட நிறுவனம்.

நயன்தாரா, ஒரு நடிகை ஒரு சில வருடங்களில் தாக்குப்பிடிக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகி போகும் இந்த நேரத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் தாக்குப் பிடிக்கும் தந்திரம் தெரிந்த ஒரே நடிகை. தமிழ்நாட்டு மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர். தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ஒரு முன்னணி நடிகரை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா தான். அந்த அளவிற்கு நடிப்பில் மெச்சூரிட்டி அவரிடம் இருக்கிறது என்கிறார்கள். ஐயா படம் வெளியான போது புதிதாக வந்த கேரள வரவு பத்தோடு ஒன்றாக இருக்கும் என்று நினைத்த்தவர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்தில் இன்று தமிழ் சினிமாவில் இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் நயன்தாரா நம்பர் ஒன் முன்னணி நடிக்கவில்லையாம்.

தெலுங்கு திரை உலகில் நயன்தாரா 10 வது இடத்தை பிடித்துள்ளார். தமிழில் இவருக்கு இருக்கும் மார்க்கெட் தெலுங்கில் இல்லாமல் போனது நயன்தாரா தரப்புக்கு பெரிய வருத்தமே. நயன்தாரா தெலுங்கில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் படங்கள் கொடுத்த வரவேற்பு தெலுங்கு படங்களில் அவருக்கு கிடைக்காததால் முன்னணி நடிகையாக வர முடியவில்லையாம்.

சரி அப்போ நம்பர் ஒன் இடத்தில் யார் என்று பார்த்தால் நடிகை சமந்தா தான் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் முதல் இடமாம். பல்லாவரத்தில் தமிழ் பொண்ணு தெலுங்குவில் முதலிடம் பெற்றது சந்தோஷம்தான் ஆனால் தமிழில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்றும் நம்பர் ஒன் இடத்தில் நயன்தாரா இருக்கிறாராம். இதனை ஒரு நிறுவனம் கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டு உள்ளார்கள். தமிழில் ஹீரோக்களில் நம்பர் ஒன் இடத்தில இருப்பது விஜய் மற்றும் அஜித் ஆனால் அஜித்தை விட விஜய்க்கு ரசிகர்கள் படை சற்று அதிகம் என்கிறார்கள் அந்த நிறுவனம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles