Sunday, May 5, 2024
-- Advertisement--

லிப்ஸ்ல லிப்ஸ்டிக் தலைல மல்லிகை பூ வசீகரிக்கும் நயன்தாரா..!!! ஆன அது சுத்தமா இல்லை..!!!

நயன்தாரா தமிழ் சினிமா முன்னணி நடிகை. லேடி ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் நிழல் என்ற படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா சமீபத்தில் வெளியான அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளதாக கூறிவரும் இந்த நேரத்தில் தனது காதலருடன் தனியார் சொகுசு விமானத்தில் கொச்சின் சென்றார். தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்ற நயன்தாரா அங்கு தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்துள்ளார்.

நயன்தாராவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தலையில் மல்லிகைப்பூ உதட்டில் லிப்ஸ்டிக் என்று சேலையில் தன் அழகை காட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவின் ரசிகர்கள் வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என்று பாடலை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் உதட்டில் லிப்ஸ்டிக் தலையில் மல்லிகை பூ அழகாக இருந்தாலும் நயனின் முகம் என் சோகமாக இருக்கிறது அவரின் அழகான சிரிப்பே இல்லையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles