Monday, May 20, 2024
-- Advertisement--

என்னாச்சு நயன்தாராவிற்கு வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் வருத்தம்..!!!

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் தான் நயன்தாராவின் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது கொரோனா காலகட்டம் என்பதினால் வெளியில் சொல்லாமல் தன் குடும்பத்தினரை வைத்து நிச்சயதார்த்தத்தை முடித்து கொண்ட நயன்தாரா தனது திருமணத்தை அனைவருக்கும் சொல்லி பிரம்மாண்டமாக செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நடித்த அண்ணாத்த என்ற படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் டூயட் பாடும் நயன்தாராவின் பாடல் இன்று இணையத்தில் வெளியானது அதனைத் தொடர்ந்து நயன்தாரா விளம்பர படம் ஒன்றில் நடித்து வருகிறார் அதன் புகைப்படம் இணையத்தில் அவரே வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் நயன்தாராவிற்கு என்ன ஆச்சு அவருடைய முகத்தோற்றம் முற்றிலும் மாறி விட்டதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். வயது ஆக ஆக முதிர்ச்சி வருவது சகஜம் தானே என்று கூறி வருகிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles