Sunday, May 5, 2024
-- Advertisement--

வருங்கால கணவர் கைபிடித்து விமானத்திலிருந்து இறக்கி விட ஸ்டைலாக சென்னை வந்து இறங்கிய நயன்தாரா..!!! புகைப்படங்கள் உள்ளே.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக தமிழ்த் திரையுலகத்தில் அழைக்கிறர்கள். பொதுவாக ஒரு ஹீரோயின் இந்த காலகட்டத்தில் 1 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் இந்த நேரத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா.

தனது வருங்காலக் கணவன் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் இசைக்குழு பாட இரவு நேரத்தில் கேக் வெட்டி அதனை இணையதளத்தில் புகைப்படமாக வெளியிட்டார்.

தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கும் விமானத்தில் இருந்து இறங்கி ஸ்டைலாக வரும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் விமானத்திலிருந்து நயன்தாராவை கையைப் பிடித்து இறக்கி விட்டு கூலர் ஒன்றை அணிந்து கொண்டு ஸ்டைலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் . இந்த காதல் ஜோடிகள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles