Friday, May 3, 2024
-- Advertisement--

13 வருடங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையுடன் நயன்தாரா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

விக்னேஷ் சிவன் நயன்தாரா விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வந்தார். அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா மீது காதல் கொண்டார். பல வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர் சமீபத்தில் தான் இருவரின் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்னும் சில மாதங்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்க உள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது வருங்கால மனைவி நயன்தாரா வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும் சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் தனது தந்தை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். நயன்தாராவின் தந்தை ஏர்போர்ஸ் ஆபீசர் ஆக பணியாற்றி உள்ளார். அதோடு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை அதனால் நாங்கள் பெரியதாக கூறாமல் நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக செய்து கொண்டோம்.

பொதுவாக நயன்தாராவின் குடும்ப புகைப்படம் வெளியிட்டார் அதில் அவரின் தந்தை புகைப்படம் அவ்வளவாக இடம்பெறாது. தற்போது தந்தையின் பிறந்த நாளில் பல ஆண்டுகள் கழித்து தன் அப்பா மற்றும் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

x

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles