Thursday, May 9, 2024
-- Advertisement--

அன்னையர் தினத்தில் குழந்தையுடன் போஸ் கொடுத்த நயன்தாரா..!!! புகைப்படம் உள்ளே.

நயன்தாரா, தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். பொதுவாக சினிமாவிற்கு நடிகைகள் வந்துவிட்டால் அவர்களது மார்க்கெட் உள்ளவரை மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் நயன்தாரா “ஐயா” படத்தில் அறிமுகம் ஆகி இன்று வரை தனது மார்க்கெட் குறையாமல் வைத்து இருப்பது பெரிய பிளஸ்.

நயன்தாரா பல காதல் தோல்விகளை கடந்து வந்தாலும் மனம் தளராமல் படங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றும் லேடி சூப்பர்ஸ்டார் என்ற இடத்தில உள்ளார். தற்பொழுது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலிப்பது அனைவர்க்கும் தெரியும். பல வருடங்கள் காதலராக இருந்து வந்த இந்த ஜோடி கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றாலும் செய்திகள் வந்து கொண்டு இருந்ததது.

நேற்று அன்னையார் தினத்தை முன்னிட்டு நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் அவரது சமூகவலைத்தளபக்கத்தில் நயன்தாரா கொண்டாய் ஒன்றை போடு கொண்டு ஸ்டைலாக கூலர் ஒன்றை அணிந்து கொண்டு கையில் ஒரு குழந்தையுடன் போஸ் கொடுத்தார். இதனை பார்த்த ரசிகரக்ள் இது எப்போ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles