தற்போது உள்ள காதல்கள் அனைத்தும் முற்காலத்தை போல் இல்லை என்று ஒரு குற்றசாட்டு இருந்துகொண்டே தான் வருகிறது. முன்பெல்லாம் ஒருவரையே காதலித்து அவரையே திருமணம் செய்துகொள்வார்கள்.
தற்போதெல்லாம் காதலிக்க ஒருவர், திருமணம் செய்ய ஒருவர், இவர் மீது எனக்கு காதல் இல்லை, அது பெயர் கிராஷ் என சொல்லிகொளவ்து எல்லாம் தற்போது இயல்பான விஷயமாகிவிட்டது என ஒரு குற்றச்சாட்டும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது உள்ள காதல்களுக்கு எல்லாம் இது சரியா என்பது போல ஒரு தாய் தன் மகனிடம் கேக்கும் கேள்விகள் உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ.