Thursday, May 2, 2024
-- Advertisement--

யோகிபாபுவின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ஐபில் கிரிக்கெட் வீரர்..!!! மண்டேலா படத்தை பார்த்து விட்டு போன் செய்து பாராட்டி உள்ளார்.

மண்டேலா படத்தில் யோகி பாபுவின் நடிப்பை பார்த்து வியந்து போன ஐபிஎல் வீரர் ஒருவர் யோகிபாபுவுக்கு வீடியோ கால் செய்து பாராட்டியுள்ளார்.

மடோனா அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்து வெளியான படம் தான் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் பிரபல ஓட்டி தளமான நெட்டபிலிக்ஸில் வெளியானது. திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை படத்தை பார்த்து பல பிரபலங்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

ஒருவரின் வாக்கு எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும் இந்த படம் சரியாக தேர்தல் நேரத்தில் வெளியானது. மண்டேலா என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து அசத்தி இருந்தார். பாதி படத்திற்குப் பின் இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்களே யார் இந்த படத்தின் இயக்குனர் என்று அனைவரும் தேட ஆரம்பித்தனர் அந்த அளவிற்கு சுவாரசியமான கதையும், நாட்டுக்கு மிகத் தேவையான கருத்தையும் சொல்லியிருந்தார்கள்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீ வத்ஸ் கோஸ்வாமி நடிகர் யோகிபாபுவை வீடியோ காலில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் யோகிபாபுவின் நடிப்பை பார்த்து மிரண்டு போன அந்த கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் வீரர் நட்ராஜ் மூலம் யோகிபாபுவுக்கு வீடியோ கால் செய்து படம் குறித்தும் யோகியின் சிறப்பான நடிப்பை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles