Friday, May 3, 2024
-- Advertisement--

ரவிக்கை அணியாமல் போஸ் கொடுத்த மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா..!!! ஆடிப்போன ரசிகர்கள்.

மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தில் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமான பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து யாரடா புதுமுகம் என்று ரசிகர்களை உற்றுநோக்க வைத்தவர்.

தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை ஸ்லிம் ஹீரோயின்கள் குறைவாக இருந்ததால் மாளவிகாவுக்கு வரவேற்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்திற்கு அடுத்து இவருக்கு அடித்தது ஜாக்பாட். இரண்டாவது படமாக மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முன்னணி நடிகர்களை பிடித்தால் ஈசியாக முன்னணி நடிகையாகி விடலாம் என்று கணித்தாரோ என்னமோ ரஜினி, விஜய் படங்களுக்குப் பின் மாளவிகாவின் டார்கெட் தனுஷ் ஆக இருந்தது. தனுஷின் பிறந்தநாள் தினத்தன்று மாளவிகா வாழ்த்துக்கூறியதோடு எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க படத்தில் நடிக்க என்று கூறியிருந்தார் அவர் விளையாட்டுக்காக கேட்க தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மாளவிகா.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் மாளவிகா சூடான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வந்தார்.

இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் அள்ளி குவிப்பார்கள். பல படங்களில் நடித்த கதாநாயகிகளே இன்ஸ்டாவில் 1 மில்லியன் followers இல்லாமல் இருக்க மாளவிகா மோகனன் 3 மில்லியன் followers இன்ஸ்டாவில் நெருங்க உள்ளார்.

தற்போது ரவிக்கை இல்லாமல் சேலை ஒன்றை அணிந்து மார்க்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இது நம்ம மாலுவா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles