Friday, May 3, 2024
-- Advertisement--

இந்த பொண்ண போடுங்கப்பா சிபாரிசு செய்யும் தயாரிப்பாளர்கள் ..!!! கிக்கான புகைப்படத்தால் தயாரிப்பாளர்களை வசியம் செய்யும் மாளவிகா..!!!

மாளவிகா மோகனன் முதலில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும் யார் இந்த புது பொண்ணு என்று ரசிகர்களை உற்றுநோக்க வைத்தார் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே மாஸ்டர் படத்தின் டீஸர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் விருந்தாக தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. அதனைத் தொடர்ந்து தனுஷுடன் ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் மாளவிகா.

மாளவிகா இதுவரை ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆனால் இந்த கேரளத்து வரவின் போட்டோசூட் புகைப்படங்கள் பார்த்து பல தயாரிப்பாளர்களே இந்தப் பொண்ண போடுங்கப்பா நம்ம படத்தில் என்று சிபாரிசு செய்து வருகிறார்களாம்.

மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது காரணம் அம்மணி காட்டும் தாராளம் தான் என்கிறார்கள் சினி வட்டாரத்தில்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles