Thursday, May 2, 2024
-- Advertisement--

படவாய்ப்புக்காக மார்கமான புகைப்படங்களை வெளியிட்ட மாஸ்டர் நடிகை..!!! ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் மாலு..!!!

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கேரள வரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் மாளவிகா. கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களை கவனிக்க வைத்தார்.

யாருடா இந்த பொண்ணு செம ஹோம்லியா இருக்கு என்று ரசிகர்கள் இணையத்தில் தேட ஆரம்பித்தார்கள். முதல் படமே ஜாக்பாட் அடித்த மாளவிகாவிற்கு இரண்டாவது படம் மாபெரும் ஜாக்பாட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து இருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மாஸ்டர் படம் முழுவதும் மாளவிகா மோகனன் நடிக்கவில்லை என்றாலும் விஜய் கூடவே கமர்சியல் நடிகையாக கடைசிவரை நின்றார். மாஸ்டர் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் மாளவிகாவின் அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் தற்பொழுது மாளவிகா தனுஷுடன் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனது மார்க்கெட்டை சரியாக பயன்படுத்திக் கொண்ட மாளவிகா முன்னணி நடிகர்களை டார்கெட் செய்து அவர்கள் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது போட்டோ சூட் செய்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிடும் மாளவிகா சமீபத்தில் ஒரு மார்க்கமான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா பட வாய்ப்புக்காக இதுபோல போட்டோஷூட் யுத்தியை பயன்படுத்துகிறாரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles