Monday, May 6, 2024
-- Advertisement--

என்னுடைய இந்த புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்டுவிட்டார்கள் மாஸ்டர் பட நடிகை புகார்…!!!

மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சில நாட்களாக மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. சூட்டிங் இல்லாத நேரத்தில் ஓய்வு எடுப்போம் என்று மாலத்தீவு சென்று ஓய்வு எடுத்து வரும் மாளவிகா தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என்று பதிவு ஒன்றை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மாளவிகா ட்விட்டர் பக்கத்தில் இது மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட எனது புகைப்படம் யாரோ ஒருவர் போட்டோஷாப் செய்து போலியான மோசமான ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற ஊடக நிறுவனங்கள் உட்பட்ட பல சுற்றி வருகின்றனர் இது வெறும் மலிவான பத்திரிக்கை போலியானவை கண்டால் உதவி செய்து புகாரளிக்கவும் என்று அறிவித்திருந்தார்.

மாளவிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பத்திரிக்கையை சொல்றிங்களே நீங்கள் தொடர்ந்து பதிவிடும் புகைப்படங்கள் மோசமாக உங்களுக்கு தெரியவில்லையா என்று ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள். நீங்கள் ஒழுங்கான புகைப்படங்களை பதிவிட்டால் போதாதா என்று நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மாளவிகா மோகனன் எல்லை மீறிய புகைப்படங்களை சில நாட்களாக நீங்களே வெளியிட்டுவிட்டு பத்திரிகையை குறை சொல்வது சரியா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles