Friday, May 3, 2024
-- Advertisement--

ரசிகருடன் பைக்கில் சுற்றிய பிரபல நடிகை மாளவிகா மோகனன்..!!! வெளியான வீடியோ.

மாளவிகா மோகனன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் “பேட்ட” படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். அந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் யார் இந்த புதுமுகம் என்று கவனிக்க வைத்தார்.

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தில் கல்லூரி பேராசிரியாக நடித்து உள்ளார். கொரோனாவினால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகி கொண்டு இருக்க தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறார் மாலு.

அடிக்கடி எதாவது போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கும் இவர். ரசிகர் ஒருவருடன் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரசிகர் ஒருவர் பைக் ஒட்டிக்கொண்டு செல்ல அவருக்கு பின் மாளவிகா அமர்ந்து செல்வது போல இருந்ததது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles