Friday, May 17, 2024
-- Advertisement--

உங்களுக்கு எந்த சரக்கு பிடிக்கும் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு மாளவிகா கொடுத்த போதை ஏத்தும் பதில்..!!! அதுக்குன்னு இப்படியா..!!!

மாளவிகா ஒரு நேரத்தில் தமிழ்சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தல அஜித்தின் உன்னைத்தேடி என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா. அந்தப் படத்தை தொடர்ந்து மாளவிகாவிற்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்த மாளவிகா வெற்றிக்கொடிகட்டு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி ,திருட்டுப்பயலே போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து இருந்தார்.

நிறைய படங்களில் நடித்து வந்த மாளவிகாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது ஒரு பட பாடலுக்கு ஆட வாய்ப்பு மாளவிகாவை அணுகினார்கள் ஆனால் அவரோ வந்தது லாபம் என்று ஒரு பட பாடலில் ஆட ஒப்புக் கொண்டு ஆடியும் வந்தார்.

மாளவிகாவின் உடல் வாகை கவர்ச்சிக்கு பயன்படுத்த தொடங்கினார்கள் இயக்குனர்கள். படவாய்ப்புகள் குறைந்து வருவதை புரிந்து கொண்ட மாளவிகா கவர்ச்சி ஓகே சொல்லி சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தார். படவாய்ப்புகள் குறைந்து போக மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

மாளவிகாவும் நடிகை ரீமா சென்னும் நெருங்கிய தோழிகள் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து கொள்வார்களாம். பப்புக்கு செல்வது இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வது என்று இருவரும் சுற்றி வந்தார்கள். மாளவிகா ரீமாசென் இரவு நேர பார்ட்டி புகைப்படங்கள் ஒரு நேரத்தில் வைரலானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

reemasen malavika

திருமணத்திற்குப் பின்பும் மாளவிகா இதில் கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார். இந்நிலையில் மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த சரக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேட்டுள்ளார் அதற்கு மாளவிகா எனக்கு இந்த சரக்கு ரொம்ப பிடிக்கும் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது வேறயா என்று கலாய்த்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles