Sunday, May 5, 2024
-- Advertisement--

லியோவிற்கு பிறகு இன்னும் 5 படம் பண்ணுவேன் அவ்ளோதான் FIELD விட்டு போறேன் லோகேஷ் திட்டவட்டம்…!!! என்ன காரணம் தெரியுமா..?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அக்டோபர் 19 வெளியாக இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு முன் விஜயுடன் மாஸ்டர் படத்தில் கைகோர்த்த போது லோகேஷ் 50 % என்னுடைய படமாக இருக்கும் மீதி 50 % விஜய் சார் படமாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

தற்பொழுது லியோ முழுக்க முழுக்க என்னுடைய படமாக வந்து உள்ளது. விஜய் சார் எப்பவும் செய்ற விஷயத்தை விட்டுட்டு புதுசா ஏதாச்சும் முயற்சி செய்யலன்னு சொன்னாரு இந்த படத்தை பொறுத்த வரை விஜய் சார் ஒரு PERFORMER ஆக ஸ்கோர் செய்வர் என்று கூறி வந்த லோகேஷ் இன்னும் 5 படம் இயக்குவேன் அதன் பின் இயக்கத்தை நிறுத்திவிடுவேன். அதன் பின் வேற எதாவது பிசினஸ் பனல்னு இருக்கேனு கூறி இருந்தார். 10 படம் தான் கணக்கு அதற்கு மேல் இயக்கினால் போர் அடிச்சிடும் புதுசா வரவங்களுக்கு வழிவிடணும்னு கூறி உள்ளார் லோகேஷ்,

லோகேஷ் கூறியதற்கு ரசிகர்கள் தற்பொழுது தான் தமிழ் சினிமாவில் வித்யசமான இயக்குனர்கள் மீண்டும் வருகிறார்கள் நீங்களும் சென்றுவிட்டால் கஷ்டமாகி விடும் என்று கருத்தினை முன்வைத்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles