Sunday, April 28, 2024
-- Advertisement--

லியோ படப்பிடிப்புக்கு வந்த பாலிவுட் நடிகர்…!!! வெளியான விஜயின் கலக்கல் புகைப்படங்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ. சஞ்சய் தத், திரிஷா, கௌதமேனன், அர்ஜுன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பல நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஏழு வில்லன்கள் அவர்களுக்கு தலைவனாக சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படபிடிப்பு நேற்று தொடங்கியது. இதை எடுத்து மும்பையில் இருந்து காஷ்மீருக்கு நேற்று அதிகாலை வந்த சஞ்சய் தத் பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அவருடன் கௌதம் மேனன் அர்ஜுன் ஆகிய ஆகியோரும் சேர்ந்த நடித்து வருகின்றார்கள். விஜய் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles