பச்சை வகை காய்கறிகள் வெண்டைக்காய் ஒன்று. இதை பலரும் பச்சையாக சாப்பிடுவதை நாம் பார்த்துள்ளோம். பொதுவாக வெண்டைக்காய் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்று ஒரு மூட நம்பிக்கையும் உள்ளது.
வெண்டைக்காயின் வழவழப்பாக இருக்கக் காரணம் அதிலிருக்கும் பெக்டிக் நின்று பொருள்தான். வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்புயில் இருக்கிறது, மறுபாதியில் இல் சொல்புயில் பொருள் இருக்கிறது. அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாத நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
.
வெண்டைக்காய் மலக்குடலில் உண்டாகும் புற்றுநோய் வராமல் காக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார்ச்சத்து ரத்தத்தில் . மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி பித்தத்தால் எடுத்துச் செல்லப்படும் நச்சுப்பொருட்களை வடிகட்டவும் இது உதவுகிறது. வெண்டைக்காயில் உள்ள விட்டமின் சி ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க கூடியது. இதில் உள்ள எலும்புகளை உறுதியாக்கி ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பை குறைக்கிறது.
வெண்டைக்காயில் இருக்கும் முழு போஷாக்கையும் நமக்கு கிடைக்க வேண்டுமானால், அதை நன்கு மிதமாக வேக வைத்து சமைத்து சாப்பிட வேண்டும். இதனை சிலர் பச்சையாகவும் சாப்பிடுவர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு இளம் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து மென்று சாப்பிட வேண்டும்.