Wednesday, December 4, 2024
-- Advertisement--

14 வயதிலே செம கியூட்டாக இருக்கும் நடிகை குஷ்பு…!!! அவரே வெளியிட்ட புகைப்படம்.

குஷ்பு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகை என்றால் இவரும் ஒருவர். இவர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நேரத்தில் குஷ்பு தான் FAVOURITE நடிகை. ஒரு நேரத்தில் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பொழுது குஷ்பு இட்லி , குஷ்பு புடவை , குஷ்பு காபி என்றெல்லாம் குஷ்புவின் பெயரை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். குஷ்புவிற்கு கோயில் கட்டிய ரசிகர்களும் உள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை குஷ்புவின் தலையை மட்டும் எடுத்து கொண்டு வேறு ஒருவர் பிகினி உடை அணிந்த புகைப்படத்துடன் ஒன்றாக்கி குஷ்பு பிகினி உடை அணிந்தார் என்று வெளியிட்டார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குஷ்பு நீதிமன்றத்தில் புகார் அளித்து வழக்கை தொடர்ந்தார்.

இதையும் படிங்க: சில்லுனு ஒரு காதல் சூர்யா மகளாக நடித்த குட்டி பொண்ணு என்ன படிச்சிருக்காங்கனு தெரியுமா…!!!

சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் குஷ்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் 14 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அவர் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் இளைமையாக இருக்கிறார் குஷ்பு இதோ அந்த புகைப்படம்.

குஷ்புவின் இளம் வயது புகைப்படங்கள்.

kushboo old photos

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles