ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரையிட படுகின்றன. அந்த படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றன. நாளுக்கு நாள் தியேட்டர் சென்று படம் பார்க்கும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த படம் முதல் இடத்தை பெற்றுள்ளது, யார் படம் பெற்றுள்ளது என அனைவரும் எதிர்பார்ப்பர்.
ஒரு படம் ரூ. 10 கோடி வசூல் பெற்றாலே பெரிய விஷயம், ஆனால் தற்போது வெளிவரும் படங்கள் ரூ. 15 கோடியை தாண்டியே வசூல் பெறுகின்றன. அந்த வகையில் தற்போது டாப் 5 லிஸ்டில் உள்ள படங்களை பார்ப்போம்.
1 . 2 .o -ரூ.25 கோடி
2 . பாகுபலி -ரூ. 18 கோடி
3 . பேட்ட-ரூ. 16 கோடி
4 . தர்பார்-ரூ.15 .5 கோடி
5 . சர்கார்-ரூ. 15 கோடி