Friday, May 17, 2024
-- Advertisement--

இணையத்தில் பரவி வரும் கீர்த்தி சுரேஷின் முத்தப் புகைப்படம்..!!! யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா..!!!

கீர்த்தி சுரேஷ் நல்ல நடிக்கக்கூடிய நடிகை கமர்சியல் வட்டத்தில் மாட்டிக்கொண்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருந்த இவருக்கு நடிகையர் திலகம் என்ற படம் தான் சரியான தீனி போட்டது. நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக வாழ்ந்து இருப்பார் கீர்த்தி சுரேஷ்.

அந்தப் படத்தைப் பார்த்து பாராட்டாத பிரபலங்களில் கிடையாது அந்த அளவிற்கு கீர்த்தியின் நடிப்பு அந்தப் படத்தில்தான் முழுமையாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது வித்தியாசமான கதைகளிலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த கீர்த்திசுரேஷ் சமீபத்தில் பென்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் OTT தளத்தில் வெளியானது படம் சுமாராக இருந்ததால் அந்த படம் பெரிதாக பிரபலமாகவில்லை அதனைத் தொடர்ந்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி மிஸ் இந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் OTT தளத்தில் வெளியானது இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் தற்போது கதைகளில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி வித்தியாசமான கதை ஒன்றை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். வித்தியாசமான திரைக்கதையை கொண்ட சாணி காகிதம் என்ற படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் ஜோடியாக நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி உள்ளார் கீர்த்தி. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் முத்த புகைப்படம் முத்தப் புகைப்படம் என்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கீர்த்தி மினி ஸ்கிரிட் அணிந்து கொண்டு தனது செல்லப் பிராணியான நாயை கொஞ்சி அதனை நோக்கி முத்தம் கொடுப்பது போல புகைப்படம் இருந்தது இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தியின் செல்லப்பிராணியாக பிறந்து இருக்கலாமே என்று கலாய்த்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles